General தமிழியக்கத்தின் சாதனைகள் March 14, 2025 தமிழியக்கம் என்பது தமிழகத்தில் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கி நூறாண்டுகள் நிகழ்ந்தது. பதிப்பியக்கம், தமிழிசை இயக்கம், தனித்தமிழியக்கம் என்னும் மூன்று கிளைகள் கொண்டது. அவ்வியக்கத்தின் சாதனைகள் என்ன?